பலாத்கார வழக்கில் நடிகர் முகேஷ் கைதாகி ஜாமீனில் விடுதலை

கொச்சி பிரபல மலையாள நடிகர் முகேஷ் நடிகையை பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ளார். கடந்த ஆகஸ்டில் கேரள திரைத்துறையில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழு தாக்கல் செய்த அறிக்கையை மாநில அரசு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, நடிகர்கள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எம்.எல்.ஏ.வான முகேஷும் பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.