கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் 09 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் விவரம் வருமாறு,
• ஹனீஸ் யூசுப் – மேல் மாகாண ஆளுநர்
• சரத் பண்டார சமரசிங்க அபயகோன்- மத்திய மாகாண ஆளுநர்
• பந்துல ஹரிஸ்சந்திர -தென் மாகாண ஆளுநர்
• திஸ்ஸ குமாரசிரி வர்ணசூரிய – வடமேல் மாகாண ஆளுநர்
• வசந்த குமார விமலசிறி – வட மத்திய மாகாண ஆளுநர்
• நாகலிங்கம் சேதநாயகன் – வட மாகாண ஆளுநர்
• ஜயந்த லால் ரத்னசேகர – கிழக்கு மாகாண ஆளுநர்
• சம்பா ஜானகி ராஜரத்ன -சபரகமுவ மாகாண ஆளுநர்
• கபில ஜயசேகர -ஊவா மாகாண ஆளுநர்
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.