வேளாண் சட்டங்கள் குறித்து நான் பேசியது அனைத்தும் எனது சொந்த கருத்து அதற்கும் பாஜக-வுக்கும் தொடர்பில்லை என்று நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார். சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கிக்கொள்வதை வாடிக்கையாகக் கொண்டவர் நடிகை கங்கனா ரணாவத். பாஜக-வுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த இவர் 2024 தேர்தலில் பாஜக வேட்பாளராக ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் இருந்து லோக்சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். விவசாயிகள் குறித்து பல்வேறு சமயங்களில் தவறாக பேசி வந்த கங்கனா ரணாவத் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் […]