அக்டோபர் 1 ஆம் தேதி ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை அக்டோபர் 1 ஆம் தேதி அன்று ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழka அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மகாளய அமாவாசை அக்டோபர் 2-ந் தேதி வருவதை முன்னிட்டு அக்டோபர் 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதாவது, தமிழகத்திலும் மற்றும் கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் இருந்தும் பொது மக்கள் மகாளய அமாவாசை அன்று புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரத்திற்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.