மும்பை’ இன்று இந்திய பங்குச் சந்தை ஒரு புதிய உச்சத்தை எட்டி உள்ளது. பங்குச் சந்தை வணிகம் கடந்த சில நாட்களாக எழுச்சியுடனே காணப்படுகிறது. இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 666 புள்ளிகள் உயர்ந்து 85,836 ஆக உள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 211 புள்ளிகள் அதிகரித்து 26,216 ஆகவும் இருந்தது. சென்செக்ஸ் -ஸின் 45 ஆண்டு […]