சித்தராமையாவை ராஜினாமா செய்யக் கோரி பாஜக ஆர்ப்பாட்டம்

பெங்களுரு சித்தராமையாவை கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்க் கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்  நடத்தி உள்ளனர். கர்நாடகா ஆளுநர் தாவர்சந்த் கெலாட் மூடா ‘முறைகேட்டில் தன் மீது விசாரணை நடத்த அனுமதி அளித்த உத்தரவை எதிர்து உயர்நீதிமன்றத்தில் முதல்வர் சித்தராமையா தொடர்ந்த ரிட் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த உத்தரவினால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறா வண்ணம் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவின் வீட்டின் முன்பாக நேற்று முதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ‘மூடா’ […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.