சென்னை: தமிழ் சினிமாவின் திறமையான நடிகர்களில் ஒருவர் சிம்பு. நடிப்பு மட்டுமின்றி இயக்கம், பாடல்கள் பாடுவது, எழுதுவது என பல ஜானர்களில் தனது முத்திரியை பதித்திருக்கிறார். இடையில் சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் தக் லைஃப் படத்தில் முக்கியமான ரோலில் நடித்துவரும் சிம்பு, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு
