சென்னை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்ததையொட்டு முதல்வர் மு க ஸ்டாலின் அவரை வரவேற்று பதிவிட்டுள்ளார். 2011 – 2016 அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்த போது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையொட்டி தனக்கு ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இந்த மனுவை உயர்நீதிமன்றம் […]
