சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றன. தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதனிடையே ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படம் வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரரின் பயோபிக்காக உருவாகியுள்ளது அமரன் படம். நீண்ட
