அமராவதி: திருப்பதியில் வழங்கப்படும் லட்டு செய்யப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாடு மற்றும் பன்றிக் கொழுப்பு கலந்திருந்ததாகத் தகவல் வெளியாகி சர்ச்சையானது. இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து ஒன் இந்தியா தளத்திற்குச் சிறப்பு பேட்டியளித்துள்ள பவன் கல்யாண், இந்த விவகாரத்தில் ஜெகன்மோகன் ரெட்டியை குறை சொல்ல முடியாது எனக் கூறியிருக்கிறார். அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான்
Source Link
