தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.1,035 வரை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதிகரித்து வரும் விலைவாசியை சமாளிக்க தொழிலாளர்களுக்கு இந்த ஊதிய உயர்வை அறிவித்துள்ளதாக தொழிலாளர் அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது. மாறக்கூடிய அகவிலைப்படியை மாற்றியமைப்பதன் மூலம் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை ஒரு நாளைக்கு ரூ.1,035 வரை உயர்த்துவதாக மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்தது. இந்த உயர்வை அடுத்து, ‘A’ பிரிவில் உள்ள தூய்மைப்பணி, துடைத்தல், சுத்தம் செய்தல், சுமை ஏற்றுதல் & இறக்குதல் போன்றவற்றில் […]
