டெல்லி: இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் இப்போது புதிய டிரெண்ட் ஏற்பட்டுள்ளது. அதாவது ப்ரீமியம் ரேஞ்ச் மொபைல் மாடல்களை refurbished செய்து பல கம்பெனிக்கள் விற்கும் நிலையில், அதை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகிறார்களாம். இந்த புதுப்பிக்கப்பட்ட மொபைல்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்தியாவில் இப்போது பண்டிகை கால விற்பனை ஆரம்பித்துவிட்டது. பல்வேறு ஆன்லைன்
Source Link