இந்திய மருந்துத் துறையின் வளர்ச்சி ஒரு புதிய சகாப்த்தத்தின் உச்சியில் உள்ளது 2030-க்குள் 130 பில்லியன் டாலர்களை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அசோசேமின் வருடாந்திர பார்மா உச்சிமாநாட்டில் வெளியிடப்பட்ட டெலாய்ட்டின் வெள்ளை அறிக்கை இதை கணித்துள்ளது. உலகின் மூன்றாவது பெரிய மருந்து தயாரிப்பாளரான இந்தியா தற்போது 200 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்து தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து வருகிறது. ஆராய்ச்சி, ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால், ஒரு முன்னணி ஜெனரிக் மருந்து […]