சென்னையில் இருந்து மும்பைக்கு ஜாகையை மாற்றிய நடிகர் ஜெயம் ரவி

பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள நடிகர் ஜெயம் ரவி தனது வசிப்பிடத்தை மும்பைக்கு மாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் தனது மனைவி ஆர்த்தியை பிரியப்போவதாக அறிவித்த ஜெயம் ரவி பின்னர் தனக்கு சொந்தமான பொருட்களை தனது மனைவியிடம் இருந்து மீட்டு தரக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய ஜெயம் ரவியிடம் செய்தியாளர்கள் “இனி மும்பை தான் உங்கள் வசிப்பிடமா ?” என்று கேள்வி எழுப்பினர். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.