இட்டாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தில் அரசு உறைவிடப் பள்ளியில் ஆறு மாணவர்கள் உட்பட மாணவிகள் 21 பேரை விடுதி வார்டன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய வழக்கில், வார்டனுக்கு தூக்குத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக
Source Link
