ஆஸ்கார் விருது பெற்ற நடிகை மேகி ஸ்மித் மரணம்

லண்டன் பிரபல ஹாலிவுட் நடிகை மேகி ஸ்மித் மரணம் அடைந்துள்ளார். ஹாரி பாட்டர் திரைப்படம் மாயா ஜால உலகில் நடக்கும் சாகசங்கள், பறக்கும் புத்தகங்கள், அமானுஷ்யங்கள் என ஒவ்வொரு காட்சிகளும் குழந்தைகளை ரசிக்க வைத்து என்றென்றும் கொண்டாடப்பட்ட ஒரு படமாக இருந்தது. ஆங்கிலத்தில் ஜே.கே. ரவுலிங் எழுதிய ஹாரி பாட்டர் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 8 பாகங்களாக உலகளவில் வெளியானது. உலகெங்கும்ம் உள்ள ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த படமாக ஹாரி பாட்டர் இருந்தது. இதில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.