பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா இறந்துள்ளார். இதனை இஸ்ரேல் பாதுகாப்புத்துறை உறுதி செய்த நிலையில் தற்போது ஹிஸ்புல்லாவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதோடு ஹசன் நஸ்ரல்லாவை கொன்ற இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா வார்னிங்கும் கொடுத்துள்ளது. பாலஸ்தீனம் மற்றும் லெபனான் நாடுகளுடன் இஸ்ரேல் எல்லைகளை பகிர்ந்து வருகிறது. இந்த
Source Link