பீஜிங்: யாரும் கனவில் கூட நினைத்துப் பார்க்காத முடியாத அளவுக்கு ஒரு விசித்திரமான சம்பவம் சீனாவில் நடைபெற்றுள்ளது. கழிவு நீர் குழாய் வெடித்து சிதறியதில் மனித மலம் மழை போல மக்கள் மீது கொட்டியுள்ளது. இந்த சம்பவம் எப்படி நடைபெற்றது. அதனை தொடர்ந்து என்ன நடந்தது என்பது பற்றி இங்கே பார்க்கலாம். சீனாவின் தெற்கு பகுதியில் வியட்நாம்
Source Link
