ஜெகன்மோகன் ரெட்டியின் திருப்பதி பயணம் ரத்து

அமராவதி ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தனது திருப்பதி பயணத்தை ரத்து செய்துள்ளார். முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின்போது திருப்பதி லட்டுகளில் தரமற்ற நெய் பயன்படுத்தப்பட்டதாகவும், விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாகவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த வாரம் குற்றம் சாட்டியிருந்தார். சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும் அப்போதைய முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி மறுத்துள்ளார். சந்திரபாபு நாயுடு திருப்பதி லட்டுக்களில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டதாக குற்றம்சாட்டியதன் மூலம் பாவம் செய்துவிட்டதாகவும்,  திருப்பதி கோவிலின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.