துணை முதல்வர் நியமன அறிவிப்பு நாளை வருகிறது : மூத்த பத்திரிகையாளர் 

சென்னை தமிழக துணை முதல்வர் நியமன அறிவிப்பு நாளை வருகிறது என மூத்த பத்திரிகையாளர் எஸ் பி, லட்சுமணன் தெரிவித்துள்ளார். தமிழக அமைச்சரவையில் மாற்றம் நடக்கும் என்றும், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட உள்ளதாக கடந்த இரண்டு மாதங்களாகவே செய்திகள் கசிந்து வருகின்றன. ஒவ்வொரு முறை செய்தி வேகமாக பரவும் போதும், அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் மறுத்து வருகிறார். மூத்த பத்திரிக்கையாளர் எஸ்.பி.லட்சுமணன் தனது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.