ரூ.,8500ஐ எட்ட போகுது தங்கம் விலை.. உடனே நகை கடைக்கு ஓடுங்க.. ஆனந்த் சீனிவாசன் பளீச்.. என்ன காரணம்?

சென்னை: நமது நாட்டில் இப்போது தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. இதனால் தங்கத்தை வாங்க முடியாமல் மக்கள் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். கொஞ்சம் குறைந்தாலும் தங்கத்தை வாங்கவே மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இதற்கிடையே தங்கத்தை வாங்குவது தொடர்பாகப் பிரபல பொருளாதார ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. தங்கம் விலை
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.