சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது. ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா முன்னிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பெண்களின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ2,000 செலுத்தப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. ஹரியானாவில்
Source Link