சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்புடன் ஆளும் பாஜக தரப்பு, அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோரை தேர்தல் பணிகளில் களமிறக்கி இருக்கிறது. பாஜகவுக்கு வெற்றி கிடைப்பது கடினம்தான் என்ற போதும் கடைசி நம்பிக்கையாகவே ஆர்.எஸ்.எஸ். களமிறக்கப்பட்டிருப்பதாகவும் ஹரியானா அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹரியானா சட்டசபை தேர்தல்
Source Link