டெல்லி: ஜோமாடோ (zomato) நிறுவன இணை நிறுவனர் மற்றும் நிதி துணைத் தலைவராக இருந்த அக்ரிதி சோப்ரா, நிறுவனத்தில் 13 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு திடீரென ராஜினாமா செய்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய உணவு டெலிவரி தளங்களில் ஒன்றான ஜோமாடோவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த அக்ரிதியின் இந்த முடிவு தொழில் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி
Source Link