வாஷிங்டன்: ஆபாசப் படம் என்பது எப்போதும் சர்ச்சைக்குரிய டாபிக்காகவே இருந்துள்ளது. இதற்கிடையே ஆய்வாளர்கள் ஆபாசப் படங்கள் நமது ரியல் வாழ்க்கையை எந்தளவுக்குப் பாதிக்கிறது என்பதைக் கண்டறிய நடத்திய முக்கிய ஆய்வு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. இது குறித்து நாம விரிவாகப் பார்க்கலாம். ஆபாசப் படங்கள் குறித்தும் அது ஒருவரது பாலியல் வாழ்க்கையில் எந்தளவுக்குச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்பது
Source Link