என் மீதான விமர்சனங்களுக்கு எனது செயல்பாடுகள் மூலம் பதில் : உதயநிதி

சென்னை தமிழக துணை முத்ல்வர் உதயநிதி தன் மீது வைக்கப்படும் விமர்சாங்களுக்கு தமது செய்ல்பாடுகள் மூலம் பதில் அளிக்கப்போவதாக கூறியுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். உடனடியாக அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படாமல் கடந்த ஆண்டு அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை ஒதுக்கப்பட்டது. கடந்த சில காலமாக உதயநிதிக்கு துணை முதல்வ்ர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.