சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இரவு 7 மணி வரை தமிழகத்தின் 16 மாவடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே உள் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தற்போது தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று […]