காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் படத்திற்கு பதில் திரைப்பட நடிகரான அனுபம் கேரின் புகைப்படத்தை அச்சடித்த கள்ள நோட்டு தயாரிக்கும் கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதுதொடர்பான நடிகர் அனுபம் கேரின் இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நம் நாட்டில் கள்ள நோட்டுகள் அச்சடித்து பிடிபடும் சம்பவம் வழக்கமானது
Source Link
