சென்னை: நடிகர் அஜித்குமாரின் குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் படத்தின் அடுத்த ஷெட்யூலை இன்றைய தினம் படக்குழுவினர் ஸ்பெயினில் துவங்கியுள்ளனர். நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில் அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கில் அவர் பிஸியாகி உள்ளார். இன்றைய
