வியன்னா: ஆஸ்திரியாவின் தீவிர வலதுசாரி கட்சியான எஃப்.பி.ஓ, அந்த நாட்டில் சமீபத்தில் நடந்த தேர்தலில் முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளது. இது ஒட்டு மொத்த ஐரோப்பா யூனியனையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், மறுபக்கம் அந்தக் கட்சி ஆட்சி அமைப்பதற்கும் கடுமையான சவால் நிலவுகிறது. ஆஸ்திரியாவின் தேசிய தேர்தலில் எஃப்.பி.ஓ 28.8 சதவீத வாக்குகளுடன் முதல்
Source Link
