தெஹ்ரான்: ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி என்று எதிரிகளாகக் கருதும் அனைத்து தரப்பினர் மீதும் இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில், இஸ்ரேல் மீது அணு ஆயுத தாக்குதலை நடத்த வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. இதற்கான வாய்ப்பு குறைவு என்ற போதிலும் நடந்தால் அது 3வது உலகப் போரைத் தொடங்கும் என்பதில் சந்தேகமே இல்லை. மத்திய கிழக்குப் பகுதியில்
Source Link
