அமராவதி: ஆந்திராவில் தனது சுய லாபத்திற்காகத் திருப்பதி லட்டின் புனிதத் தன்மையைக் கெடுக்கும் வகையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு செயல்பட்டுள்ளதாக நடிகை ரோஜா சாடியுள்ளார். மேலும், எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் லட்டு குறித்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக விமர்சித்த அவர், இதில் சிபிஐ விசாரணைக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற
Source Link
