கார்த்தி நடிப்பில் 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் மெய்யழகன். இந்தப் படத்தின் ப்ரோமோ நிகழ்ச்சியில் லட்டு வேண்டாம் என்று சிரித்த குற்றத்திற்காக கார்த்திக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த சர்ச்சை அடங்குவதற்குள் படம் ரிலீசான நான்கு நாளில் படத்தின் காட்சிகளை நீக்கியது பேசுபொருளாகி உள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள இயக்குனர் பிரேம்குமார், படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் கூறியிருந்தனர். ஒரு படைப்பாளியாக […]
