சென்னை: பின்னணி பாடகி சுசித்ரா யூட்யூப் சேனல்களுக்கு பேட்டிகள் கொடுத்துவருகிறார். அந்தப் பேட்டிகளில் பல விஷயங்களை பேசி பரபரப்பை ஏற்படுத்திவருகிறார். அவர் மீது நடிகை ரீமா கல்லிங்கல் கொச்சி காவல் நிலையத்தில் புகாரும் அளித்திருக்கிறார். இப்போது மும்பையில் இருக்கும் சுசித்ரா சென்னைக்கு வருவதில்லை என்று தெரிகிறது. இந்தச் சூழலில் ஆகாயம் என்ற யூட்யூப் சேனலுக்கு அவர் கொடுத்த
