\"பக்கா திட்டம், களமிறங்கும் பாஜக!\" ஜார்கண்ட் தேர்தலுக்கு போடும் கணக்கு! சத்தமே இல்லாமல் எல்லாம் ஓவர்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. சம்பாய் சோரன் வருகையால் இந்த முறை நம்பிக்கையும் பாஜக களமிறங்கும் நிலையில், இந்த முறை பாஜகவின் யுக்தி என்னவாக இருக்கும் என்பது குறித்து பாஜக தேர்தல் பொறுப்பாளர் ஹிமந்த் பிஸ்வா சர்மா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஜார்க்ண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை இப்போது அங்கு ஹேமந்த் சோரன்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.