மும்பை பிர்பல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. கடந்த 1976-ம் ஆண்டு வெளியான ‘மிருகயா’ திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி அறிமுகமானார். அவருக்கு இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. அதாவது மிதுன் சக்கரவர்த்தி தனது அறிமுக படத்திலேயே தேசிய விருது வென்ற நடிகர் என்ற பெருமையை பெற்றார். பிறகு 1982-ம் ஆண்டு வெளியான ‘டிஸ்கோ டான்ஸர்’ படத்தின் மூலம் இந்தியா […]
