புதிய அமைச்சரவை முதன்முறையாக இன்று கூடுகிறது 

புதிய அமைச்சரவை இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் முதன்முறையாக கூடவுள்ளது.

அங்கு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது, அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அது குறித்து ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.