தென்காசி: தென்காசி மாவட்டத்தில் ஆயக்குடியில் சூரியகாந்தி பூக்கள் பூத்து குலுங்குகிறது. இதை சுற்றுலா பயணிகள் ஆர்வலமாக வந்து பார்வையிடுகிறார்கள். மேலும் இந்த சூரியகாந்தி பூக்களுடன் நின்று செல்பி எடுக்க ரூ 25 வசூலிக்கப்படுகிறது. சன் பிஃளவர் எனப்படும் சூரியகாந்தி பூக்களை தென்காசி மாவட்டத்தில் ஆயக்குடி முதல் வடகரை வரை செல்லும் நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள வயல்வெளிகளில் ஆண்டுதோறும்
Source Link
