சென்னை: ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், சந்தியா ராகம் சீரியலில் மாயா கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை அன்டாரா. இவர் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், காதல் முறிவு குறித்தும் பல விஷயத்தை மனம் திறந்து பேசி உள்ளார். சன் தொலைக்காட்சி, விஜய் டிவிக்கு அடுத்த முன்னணி சேனலாக உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சி. இத்தொலைக்காட்சியில்
