பாங்காக்: இணையத்தில் விவசாயி ஒருவருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.. காரணம், இவர் நூற்றுக்கணக்கான முதலைகளை கொன்றுவிட்டாராம்.. இவர் ஏன் முதலைகளை கொன்றார் என்பதுதான் இதில் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. தாய்லாந்து நாட்டின் பாங்காக் பகுதியை சேர்ந்தவர் நத்தபாக் குன்காட்.. இவருக்கு 37 வயதாகிறது.. இவர் ஒரு விவசாயி ஆவார்.. கடந்த 17 வருடங்களாகவே, நூற்றுக்கும் மேற்பட்ட சியாமி
Source Link
