சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் 170வது படமாக உருவாகியுள்ள வேட்டையன் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் வேட்டையன் ஃபீவரில் ரசிகர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த ஜூரம் போக வேண்டுமென்றால் படத்தின் ரிலீஸ் வரை காத்திருக்க வேண்டும். இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு ஏற்கனவே ரசிகர்களிடையே அதிகமாக உள்ள நிலையில், படக்குழுவினரும் தங்களது பங்கிற்கு அடுத்தடுத்த பேட்டிகளை
