ஐதராபாத்: நடிகர் ராம்சரணின் ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் அவர் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படம் டிசம்பர் 20ம் தேதி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படத்திற்கு இசையமைத்துள்ளார்
