உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளியின் மகன் அதுல் IIT தன்பாத்தில் சேர கடைசி நிமிடத்தில் கட்டணம் செலுத்த முடியாமல் போன வழக்கில் உச்ச நீதிமன்றம் மகத்தான தீர்ப்பை வழங்கியுள்ளது. ஐஐடியில் அட்மிஷன் பெறுவதற்காக கடினமாக உழைத்துள்ள அதுல் ரூ. 17,500 ஐ கையில் வைத்திருந்தால் ஏன் கட்டணம் செலுத்தாமல் இருக்கப்போகிறார் ? என்று கேள்வியெழுப்பிய நீதிபதி, அதுலின் கடின உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தது மட்டுமல்லாமல், தனது தீர்ப்பின் மூலம் மனித அம்சங்களின் மேன்மையை […]
