காபி, முட்டை வாங்கித் தராததால்.. ஊழியரின் வேலையைக் காலி செய்த சூப்பர்வைசர்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்

பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் வேலை செய்து வந்த நிறுவனத்தில் தனது சூப்பர்வைசருக்கு காலை சாப்பாடு வாங்கித் தராததால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பொதுவாக அலுவலகம் என்றாலே அங்கு நடக்கும் அரசியல்களுக்குப் பஞ்சம் இருக்காது. அதுவும் பெண் என்றால் அரசியலுடன் கூடுதலாக பல்வேறு பிரச்னைகளையும் சந்திக்க நேரிடும். அந்த வகையில், Source Link

உங்க இடத்தை நான் பார்த்துக்கட்டா.. சிவகார்த்திகேயனிடம் சதீஷ் கேள்வி.. GOAT-ல் நீக்கப்பட்ட காட்சி!

சென்னை: நடிகர் விஜய்யின் கோட் படம் கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தில் லீட் கேரக்டர்களில் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, லைலா, சினேகா உள்ளிட்டவர்கள் நடித்திருந்த நிலையில் கேமியோ கேரக்டர்களிலும் அளவுக்கதிகமான நடிகர்களை இணைத்திருந்தார் வெங்கட் பிரபு. படத்தில் ஒரு பாடலுக்கு விஜய்யுடன் இணைந்து ஆட்டம் போட்டிருந்தார்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த  17 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேர் நேற்று (29) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.  குறித்த மீனவர்கள் பயணித்த இரு படகுகளும் கைப்பற்றப்பட்டதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய நியூஸ்ஃபெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.  நெடுந்தீவு கடற்பரப்பின் தென் பகுதிக்கும் தலைமன்னார் கடற்பரப்பின் வட பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 413 இந்திய மீனவர்கள் … Read more

`விஜய், உதயநிதி, க்ரீம் பன், ஜி.எஸ்.டி..!’ – தமிழிசை சௌந்தரராஜன் எக்ஸ்க்ளூஸிவ் பதில்கள்

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி, அமைச்சரான செந்தில் பாலாஜி, வி.சி.க-வின் மது ஒழிப்பு மாநாடு சர்ச்சை, விஜய் கட்சியின் மாநாடு தேதி அறிவிப்பு உள்ளிட்ட பரபரப்பான அரசியல் கேள்விகளுடன் தமிழக பா.ஜ.க-வின் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை நேரில் சந்தித்தேன்… ” ‘100-வது நாளில் மோடி ஆட்சி தோல்வியடைத்துவிட்டது’ என, காங்கிரஸ் விமர்சனம் செய்திருக்கிறதே?” “பிரதமர் மோடி ஒருநாள் கூட ஓய்வு இல்லாமல் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். உதாரணமாக ரூ.15 லட்சம் கோடி முதலீடு கிடைத்திருக்கிறது. … Read more

‘தீபாவளிக்குள் புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறக்காவிட்டால் போராட்டம்’ – நாராயணசாமி

புதுச்சேரி: “தீபாவளிக்குள் ரேஷன் கடைகளைத் திறக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.” என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று (செப்.30) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மாநில அந்தஸ்தை கேட்டாலும், புதுச்சேரியை மத்திய உள்துறை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்புவதால் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன.மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும், மத்திய உள்துறை செயலரும் புதுச்சேரி வந்ததால் மக்களுக்கு எவ்வித பலனும் இல்லாத நிலை உள்ளது. காரைக்கால் கோயில் சொத்து, பொது சொத்துகளை … Read more

‘யா’ அல்ல ‘யெஸ்’ சொல்லுங்கள்; உச்ச நீதிமன்றம் ‘காஃபி ஷாப்’ இல்லை: தலைமை நீதிபதி

புதுடெல்லி: ‘யா’ அல்ல ‘யெஸ்’ என்று சொல்லுங்கள்; உச்ச நீதிமன்றம் ஒன்றும் காஃபி கடை அல்ல என்று மனுதாரர் ஒருவரை தலைமை நீதிபதி எச்சரித்த சம்பவம் இன்று (செப். 30) உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. மனுதாரர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அடிப்படை உரிமை மீறல்களுக்காக உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக மேல்முறையீடு செய்ய அனுமதிக்கும் பிரிவு 32-ன் கீழ் அவர் தனது மனுவை தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், தற்போது மாநிலங்களவை உறுப்பினராக … Read more

ரூ.84,000 பணம், பீருக்காக குழந்தையை விற்க முயன்ற அமெரிக்க தம்பதி கைது

ரோஜர்ஸ்: அமெரிக்காவின் வடமேற்கு அர்கான்சாஸ் பகுதியைச் சேர்ந்ததம்பதியர் ரூ.84,000 பணம் (1,000டாலர்) மற்றும் பீருக்காக பெற்றகுழந்தையை விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அந்த தம்பதிகளை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ரோஜர்ஸ் நகரத்தின் கேம்ப்கிரவுண்ட் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. டெரைன் அர்பன் (21) மற்றும் ஷலினி எக்லர்ஸ் (20) என்ற தம்பதி கேம்ப்கிரவுண்டில் மூன்று மாதங்களாக வசித்து வந்துள்ளனர். ஒக்லஹோமா மற்றும் மிஸோரி எல்லைப்பகுதியின் அருகேயுள்ள ஓஸார்க்ஸில் ரோஜர் நகரம் அமைந்துள்ளது. … Read more

தமிழ்நாட்டுக்கு மஞ்சள் எச்சரிக்கை.. கனமழை வெளுத்து வாங்கப்போகுது – உஷார் மக்களே!

Tamil Nadu yellow alert : தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கப்போகும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

“என் குழந்தைப் பருவத்தின் இனிய நினைவுகளை மீட்டெடுத்தது" – மெய்யழகன் குறித்து நெகிழும் நாகர்ஜூனா

ஜப்பான் படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘மெய்யழகன்’. இப்படத்தை 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் கார்த்தியுடன் முதல் முறையாக இணைந்து அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயப்ரகாஷ் என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருகின்றனர். ஜோதிகா, சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் இப்படத்தை தயாரித்திருக்கிறது. மெய்யழகன் மெய்யழகன் விமர்சனம்: ஓர் இரவுப் பயணமும், அதனுள் அடங்கியிருக்கும் சொந்தங்களுடனான பெருவாழ்வும்! உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் … Read more

SpaceX Dragon சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது… விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் எப்போது பூமிக்கு திரும்புவார்கள்?

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கித் தவிக்கும் இரண்டு விண்வெளி வீரர்களை மீட்பதற்காக நேற்று பூமியில் இருந்து புறப்பட்ட SpaceX விண்கலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மைய்யத்துடன் இன்று இணைந்தது. முன்னதாக ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் ஜூன் 5ம் தேதி ISSக்கு பயணம் மேற்கொண்ட விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. ஜூன் … Read more