குழந்தைகளின் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்வது, பார்ப்பது குற்றம்: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: குழந்தைகள் ஆபாசப் படங்களைத் தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல, என்ற சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், குழந்தைகள் ஆபாசப் படங்கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில், மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இந்த வழக்கில், இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, “குழந்தைகள் ஆபாசப் படங்கள் பார்ப்பது குறித்து சென்னை உயர் … Read more

இலங்கை அதிபராக பதவியேற்றார் அநுரா குமார திசாநாயக்க

கொழும்பு: இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார் அநுரா குமார திசாநாயக்க. அவர் பதவியேற்றுக் கொண்டதை அந்த நாட்டின் அரசு தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பு செய்தது. முன்னதாக, நேற்று வெளியான அதிபர் தேர்தல் முடிவுகளில் சுமார் 42.31 சதவீத வாக்குகளை பெற்று அவர் வெற்றி பெற்றார். “தேர்தலில் எனக்கு வாக்களிக்காத மக்களின் நம்பிக்கையை பெறுகின்ற வகையில் நான் பணியாற்றுவேன். எனக்கு முன் உள்ள சவால் மற்றும் சிக்கல் என்ன என்பதை அறிந்து, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் … Read more

இமாச்சல் காங்கிரஸ் அரசு கடன் வாங்கி சோனியா காந்தியிடம் கொடுக்கிறது: கங்கனா ரனாவத்

Kangana Ranaut Update: இமாச்சல் பிரதேச மாநிலத்தின் ஊழக்கு யார் காரணம்? பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. கங்கனா ரனாவத் சொன்ன தகவல் இதுதான்.

வேட்டையன் படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்!! விஜய்யை விட கம்மியா? எவ்வளவு?

Rajinikanth Salary For Vettaiyan Movie : ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம், வேட்டையன். இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் வாங்கியிருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?   

தலைமைச்செயலகம் முற்றுகை போராட்டம்: ஆசிரியர் சங்கத்துடன் இன்று அமைச்சர் பேச்சுவார்த்தை

சென்னை: தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தலைமைச்செயலக முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என ஆசிரியர்கள் சங்கமான டிட்டோஜாக் அறிவித்துள்ள நிலையில், அரசுடன் பேச்சுவார்த்தை வருமாறு பள்ளி கல்வித்துறை அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் போராட்ட  குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். டிட்டோஜாக் எனப்படும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு  தங்களது கோரிக்கைகைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. அவர்களின் கோரிக்கைகளலான, அரசாணை … Read more

அச்சுறுத்தும் ஹிஸ்புல்லா.. பதிலடி தரும் இஸ்ரேல்.. நேரடியாக தலையிடும் அமெரிக்க அதிபர்! என்ன நடக்கிறது

டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஒரு பக்கம் மோதல் முடியாமல் தொடரும் நிலையில், இப்போது இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையேயும் மோதல் வெடித்துள்ளது. உலக நாடுகளின் கோரிக்கையைப் புறந்தள்ளி இரு தரப்பும் தாக்குதலைத் தீவிரப்படுத்தப் போவதாக அறிவித்துள்ள நிலையில், இது சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த சில காலமாகவே பதற்றமான சூழல் Source Link

Devara First Review: தேவரா முதல் விமர்சனம்.. அட போட்டுருக்கிறது யாருன்னு பாருங்க.. நம்ம அனிருத்!

சென்னை: இந்தியன் 2 படத்துக்கு அனிருத் இப்படியொரு ட்வீட் போடவில்லை என ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகியிருந்தனர். அந்த படமும் பெரிதாக ரசிகர்களை ஈர்க்காமல் தோல்வியைத் தழுவியது. ஆனால், இந்த வாரம் வெளியாக காத்திருக்கும் ஜூனியர் என்டிஆரின் தேவரா படத்துக்கு அனிருத் இப்பவே வெற்றி கோப்பைகளை அடுக்கி தனது விமர்சனத்தைக் கொடுத்துள்ளார். கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர்

கேரளாவில் மேலும் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு

மலப்புரம், கேரளாவில் நிபா வைரஸ் பரவி தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி மலப்புரம் மாவட்டம் வண்டூரை அடுத்த நடுவத்து பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர் நிபா வைரசால் பாதித்து கடந்த 9-ந்தேதி உயிரிழந்தார். இதையடுத்து சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவின்பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேலும் 2 பேர் நிபா வைரசால் பாதித்து உள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் … Read more

பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணிக்கு இவர்கள் முக்கியம் – ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

மெல்போர்ன், இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது. அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை … Read more

பாகிஸ்தான்: தூதரக அதிகாரிகளை குறிவைத்து கண்ணிவெடி தாக்குதல் – போலீஸ்காரர் பலி

லாகூர், பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணத்தில் பயங்கரவாதிகள், கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், ரஷியா, வியட்நாம், போஸ்னியா அண்ட் ஹெர்சகோவினா, எத்தியோப்பியா, ருவாண்டா, ஜிம்பாவே, இந்தோனேசியா, உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், போர்ச்சுகல் ஆகிய நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகள் நேற்று ஆப்கானிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள மலப் ஜபாப் என்ற மலைப்பகுதிக்கு தூதரக அதிகாரிகள் அனைவரும் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். ஜகானாபாத் என்ற பகுதியில் சென்றபோது தூதர்கள் சென்ற வாகனத்தை … Read more