அசிங்கமா போச்சு குமாரு.. காந்திக்கு பதில் நடிகரின் படத்தை அச்சிட்டு.. சிக்கிய கள்ளநோட்டு கும்பல்

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் படத்திற்கு பதில் திரைப்பட நடிகரான அனுபம் கேரின் புகைப்படத்தை அச்சடித்த கள்ள நோட்டு தயாரிக்கும் கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதுதொடர்பான நடிகர் அனுபம் கேரின் இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நம் நாட்டில் கள்ள நோட்டுகள் அச்சடித்து பிடிபடும் சம்பவம் வழக்கமானது Source Link

இரும்பு இதயத்தில் பூத்த காதல்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், இசக்கியை கடத்திய பாண்டியம்மா, சௌந்தரபாண்டியனின் குரலில் சண்முகத்திடம் உன் தங்கச்சியை கடத்திவிட்டேன் என்று சொல்ல சண்முகம் இசக்கியை தேடி செல்கிறான். இந்த நேரத்தில் கையில் அருவாளுடன் வீட்டுக்கு வந்த வைகுண்டம், என் குடும்பத்தை வாழவே விடமாட்டியா, உன்னை கொன்னாத்தான் என் குடும்பம் நல்லா இருக்கும் என்று சௌந்தரபாண்டியை வெட்ட வருகிறான். இப்போது, வீட்டுக்கு

OTP எண்ணை யாருடனும் பகிர வேண்டாம்

வங்கிகளால் ஒருமுறை மட்டும் வழங்கப்படும் கடவு எண்ணை (OTP) எக்காரணம் கொண்டும் யாருடனும் பகிர வேண்டாம் என பொலிஸார், பொது மக்களிடம் கோரியுள்ளனர். அண்மைக்காலமாக பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டியே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

“+2, இளங்கலை முடிச்சிருக்கீங்களா?" – `ரயில்வே'யில் காத்திருக்கிறது வேலை!

இளங்கலை படிப்பு முடித்திருக்கிறார்களா? ரயில்வே துறையில் கிட்டதட்ட 8,113 காலி பணியிடங்கள் காத்திருக்கின்றன. அவற்றின் தகவல்கள்… என்னென்ன பணிகள்? டிக்கெட் பரிசோதகர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் நிர்வாகி, சீனியர் கிளர்க், ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டன்ட். என்னென்ன பணிகள்? என்னென்ன தேர்வுகள் நடைபெறும்? முதல்நிலை தேர்வாக கணினி சார்ந்த தேர்வு நடைபெறும். அடுத்ததாக, ஸ்டேஷன் மாஸ்டர் பணிக்கு கணினி சார்ந்த ஆப்டிட்யூட் தேர்வும், சீனியர் கிளர்க் மற்றும் அக்கவுண்ட் அசிஸ்டன்டிற்கு டைப்பிங் தேர்வும், சரக்கு ரயில் நிர்வாகி … Read more

சென்னை கலங்கரை விளக்கம் – கச்சேரி சாலை வரை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி தீவிரம்

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 4-வது வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையம் – கச்சேரி சாலை நோக்கி சுரங்கப்பாதை பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான (26.1 கி.மீ.) 4-வது வழித்தடம் ஒன்றாகும். இந்த வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், பவர்ஹவுஸ் முதல் … Read more

புரி ஜெகந்நாதர் கோயிலில் அமெரிக்க தூதர் வழிபாடு

புரி: இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி நேற்று முன்தினம் ஒடிசா மாநிலம் புரி நகருக்கு சென்றிருந்தார். அங்குள்ள ஜெகந்நாதர் கோயிலுக்கு தனது குடும்பத்தினருடன் சென்ற அவர் வழிபாடு செய்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஒரு யாத்ரீகராக, ஒரு சுற்றுலாப் பயணியாக வருவதற்கு இது அழகான இடம். இந்த இடத்தின் சக்தியை என்னால் உணர முடிகிறது. இந்த இடத்தின் அழகை என்னால் பார்க்க முடிகிறது. இதை என் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். உலக … Read more

சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை மீட்கும் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது

வாஷிங்டன்: சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை மீட்கும் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் ஞாயிற்றுக்கிழமை மாலை சர்வேதேச விண்வெளி மையத்தை அடைந்தது. கடந்த ஜூன் 5-ம் தேதி சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என இருவரும் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலனில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்துக்குப் புறப்பட்டனர். அவர்கள் அடுத்த நாளான ஜூன் 6-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தனர். அப்போது முதல் அவர்கள் இருவரும் அங்கேயே உள்ளனர். அவர்கள் பயணித்த … Read more

தவெக கட்சி கொடிக்கு எழுந்த பெரிய ஆபத்து நீங்கியது – தேர்தல் ஆணையம் பரபரப்பு விளக்கம்

தமிழக வெற்றிக் கழக கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது என இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.  

கங்கனா ரனாவத் நடித்த ‘எமர்ஜென்சி’ திரைப்படத்துக்கு பாஜக முட்டுக்கட்டை… நீதிமன்றத்தில் Zee Studios குற்றச்சாட்டு

கங்கனா ரனாவத் நடித்த ‘எமர்ஜென்சி’ திரைப்படத்துக்கு பாஜக முட்டுக்கட்டை போடுவதாக Zee Studios நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று சீக்கிய அமைப்புகள் வலியுறுத்தின. இதையடுத்து குறிப்பிட்ட காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை வெளியிட தணிக்கை வாரியம் அறிவுறுத்தியது. இந்த நிலையில், ஹரியானா மாநில தேர்தலில் பாஜக-வுக்கு எந்தவிதமான பாதகமும் … Read more

ஹிஸ்புல்லாவுக்கு மரண அடி..நஸ்ரல்லாவை வீழ்த்திய இஸ்ரேல்! சண்டை செய்ய தயாராகும் ஈரான்.. மிரளும் மேற்கு

பெய்ரூட் : பாலஸ்தீனம் இஸ்ரேல் இடையேயான போர் லெபனான் – இஸ்ரேல் இடையேயான போராக மாறி உள்ளது. குறிப்பாக ஹிஸ்புல்லா தலைவரான ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்திருப்பது பதற்றத்தை மேற்குலகம் மற்றும் மத்திய கிழக்கில் ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது மரணத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த Source Link