“ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வராக தமிழகத்தில் டேரா போட்டார் நிர்மலா சீதாராமன்” – தயாநிதி மாறன்

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பியுமான தயாநிதி மாறன் கோவையில் நடந்த திமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது  செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கோவை அன்னபூர்ணா சீனிவாசன், ‘ஜிஎஸ்டி வரியை ஒரே சீராக நிர்ணயித்து நடைமுறையை எளிமையாக்குங்கள்’ என்று தான் சொன்னார். தயாநிதி மாறன் அதற்காக அவரை மிரட்டுவது எந்த வகையில் நியாயம். இது கோவை மக்கள் மீது அவர்களுக்கு இருக்கும் காழ்புணர்ச்சியை காட்டுகிறது. தற்போது தனியார் கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கான ஆண்டு கட்டணம் ரூ.25 லட்சமாகிவிட்டது. … Read more

கிண்டியை போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் பூங்கா தேவை: அன்புமணி

சென்னை: “சென்னையின் பசுமைப் பரப்பை அதிகரிக்க கிண்டியில் அமைக்கப்படுவது போன்ற பூங்கா கோயம்பேட்டில் 66.4 ஏக்கர்பரப்பளவில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி உள்ளிட்டவற்றை செய்வதற்கான வசதிகளுடன் சென்னையின் இரண்டாவது மிகப்பெரிய பூங்காவை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் கிண்டி ரேஸ் கிளப் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டு மீட்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்தில், அரசுப் புறம்போக்கு என்னும் வகைப்பாட்டில் இருக்கும் … Read more

ஜம்மு காஷ்மீரில் கல் வீசியவர்கள், தீவிரவாதிகளை விடமாட்டோம்: தேர்தல் பிரச்சாரத்தில் அமித் ஷா உறுதி

நவ்ஷேரா: ஜம்மு காஷ்மீரில் கல் வீசியவர்கள், தீவிரவாதிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள், தீவிரவாதம் ஒழிக்கப்படும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை இல்லை என தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரைனாவை ஆதாரித்து நவ்ஷேரா பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசியதாவது: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கல் வீசியவர்கள் மற்றும் தீவிரவாதிகளை ஆட்சிக்கு வந்தபின் விடுவிப்போம் என … Read more

‘நீங்கள் இந்தியாவின் தூதுவர்கள்’ – அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற அமெரிக்க வாழ் இந்தியர்கள் உடனான சந்திப்பில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அங்கே திரண்டிருந்தவர்களை நோக்கி ‘நீங்கள் இந்தியாவின் தூதுவர்கள்’ என அவர் தெரிவித்தார். மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா அங்கம் வகிக்கும் குவாட் கூட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக, நேற்று முன்தினம் அமெரிக்கா சென்ற அவருக்கு அங்குள்ள இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அமெரிக்க அதிபரின் இல்லத்தில் … Read more

எல்லாம் விதி தான் காரணம்.. ! நியூயார்க்கில் மோடி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்!

PM Modi New York Speech: மூன்று நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்.

வீட்டில தனிக்குடித்தனமோ தனி சமையலோ பண்ண முடியாது! உறுதியாய் நிற்கும் வீரா! வரவேற்கும் ஹோட்டல்!

Veera TV Serial Watch 23rd September Episode: வீரா கொடுத்த பதில்.. வாயடைத்து போன ராமசந்திரன், கண்மணி செய்யும் அடுத்த சதி – வீரா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

சத்தமில்லாமல் வேலிடிட்டியை குறைத்த வோடபோன்… அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்கள், இரு மாதங்களுக்கு முன்னர் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய நிலையில், அதிருப்தி வாடிக்கையாளர்கள் பலர் மலிவான திட்டங்கள் கொடுக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறத் தொடங்கினர். BSNL நிறுவனமும், கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு வருகிறது. BSNL பல மலிவான ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர முயற்சித்து வரும் நிலையில், அதற்கு போட்டியாக தனியார் நிறுவனங்களும் பல திட்டங்களை (Mobile Recharge … Read more

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 297 பழங்காலப் பொருள்களை பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தது அமெரிக்கா…

வாஷிங்டன்: மூன்று நாள்  பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடியிடம், இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 297 பழங்காலப் பொருள் களை அந்நாடு ஒப்படைத்துள்ளது. அமெரிக்க ஒப்படைப்பதாகக் கூறும் பண்பாட்டு பொக்கிஷங்கள் 4000 ஆண்டுகள் பழமையானவை. கி.மு. 2000 – கி.பி. 1900 இடையிலான காலக்கட்டத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்பட்டவை. பெரும்பாலான கலைப் பொருள்கள் சுடுமண்ணால் செய்யப்பட்ட கிழக்கு இந்தியாவை சேர்ந்தவை. பிற பொருள்கள் கல், மரம், உலோகம் மற்றும் தந்தத்தால் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா, அமெரிக்கா, … Read more

தங்கம் விலை எப்போது குறையும்.. புரியாமல் தவிக்கும் மக்கள்! ஆனந்த் சீனிவாசன் சொல்வதை கேளுங்க புரியும்

சென்னை: தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்றைய தினம் சென்னையில் தங்கம் விலை ரூ.7000ஐ நெருங்கிவிட்டது. இதற்கிடையே தங்கம் விலை ஏற்றம் குறித்தும் இதற்கான காரணம் குறித்தும் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம். நமது நாட்டில் ஏழை மற்றும் நடுத்தர Source Link

கார் விபத்தில் படுகாயம்.. ஐசியுவில் இருக்கும் நடிகையின் கணவர்.. கண்ணீரில் பிரசாந்த் பட நடிகை!

சென்னை: கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தலையிலோ, முகத்திலோ எந்த காயம் இல்லை என்றும், ஆனால், முதுகு வலியும், முழங்கால் வலியும் இருப்பதால், சிடி ஸ்கேன்,எம்.ஆர்.ஐ, எக்ஸ்ரேக்கள் எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான பர்வின் தபாஸ்,1999 ஆம் ஆண்டு தில்லகி