பெங்களூரு பெண் கொடூர கொலை: உத்தரகாண்ட் வாலிபரை போலீஸ் தேடுகிறது

பெங்களூரு, பெங்களூருவின் வயலிக்காவல் பகுதியில் உள்ள வீட்டில், 2 நாட்களாக மிகவும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர், அவ்வீட்டில் தங்கியிருந்த மகாலட்சுமியின் தாயாருக்கு தெரிவித்துள்ளனர். பின்னர் பெண்ணின் தாயாரும், சகோதரியும் அங்கு வந்துள்ளனர். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, மகாலட்சுமியின் உடல் துண்டு, துண்டாக வெட்டப்பட்டு, பிரிட்ஜில் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 30 துண்டுகளாக உடல் வெட்டப்பட்டிருந்த நிலையில், அதில் புழுக்களும் இருந்துள்ளன. சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்ட கூடுதல் காவல் … Read more

இலங்கை அதிபராக இன்று பதவியேற்கிறார் அனுர குமார திசநாயகே

கொழும்பு, இலங்கை அதிபா் தோ்தலில் தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளா் அனுரகுமார திசாநாயக (56) வெற்றி பெற்றாா். எதிா்க்கட்சித் தலைவா் சஜீத் பிரேமதாச இரண்டாவது இடத்தைப் பெற்ற நிலையில், தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்கே 3-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டாா் மேலும், முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் யாருக்கும் பெரும்பான்மை (50 சதவீதத்துக்கும் அதிகம்) கிடைக்காத நிலையில், இலங்கை தோ்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக 2-ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்டு வெற்றியாளராக அனுர குமார திசாநாயக தோ்வு … Read more

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் ‘மிக அழகான ஆளுநர்’ எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார். ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் … Read more

சிவகாசி ஆலைகளில் தீபாவளி பட்டாசு உற்பத்தி மும்முரம்: வடமாநில ஆர்டர் குறைவால் விற்பனையாளர்கள் கவலை

சிவகாசி: தீபாவளிக்கு இன்னும் 40 நாட்களே உள்ளநிலையில், சிவகாசி பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் உற்பத்தி மும்முரமாக நடைபெற்று வருகிறது. வடமாநில ஆர்டர் குறைவால், பட்டாசு உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் கவலை அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்குகின்றன. பேரியம் நைட்ரேட் பயன்படுத்த தடை, இணைப்பு வெடிகள் உற்பத்தி செய்ய தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் 60 சதவீதம் பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன. நாட்டின் மொத்த பட்டாசு தேவையில் 95 … Read more

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டத்தை வென்றார் ரியா சிங்கா

ஜெய்ப்பூர்: மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டத்தை வென்றுள்ளார் 18 வயதான ரியா சிங்கா. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று (செப்.22) மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 இறுதிப்போட்டி வெகு விமரிசையாக நடந்தது. இந்த கண்கவர் நிகழ்ச்சியில் முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவும், நடிகையுமான ஊர்வசி ரவுதெலா, நிகில் ஆனந்த், வியட்நாம் திரைப் பிரபலம் குயங் க்வின் உள்ளிட்டோர் நடுவர்களாகப் பங்கேற்றனர். 51 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த பிரம்மாண்ட இறுதிப் போட்டியில் குஜராத்தைச் சேர்ந்த ரியா … Read more

கடத்தப்பட்ட 297 அரிய கலைப்பொருட்களை இந்தியாவுக்கு திருப்பி அளித்தது அமெரிக்கா

வாஷிங்டன்: இந்தியாவில் இருந்து ஏராளமான கலைப்பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. சுவாமி சிலைகள் உட்பட ஏராளமான அரிய பொருட்கள் கடத்தி செல்லப்பட்டுள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட இந்திய கலைப்பொருட்களை மீட்பதில் தீவிர கவனம் செலுத்தினார். இந்நிலையில், அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இந்தியாவின் அரிய கலைப்பொருட்கள் குறித்தும் பேசியுள்ளார். இதையடுத்து, இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 297 அரிய கலைப் பொருட்களை அமெரிக்க அரசு மீண்டும் ஒப்படைத்துள்ளது. இவற்றையும் சேர்த்து … Read more

யார் இந்த Coldplay? இந்தியாவில் 3 லட்சத்திற்கு விற்கப்படும் கான்சர்ட் விக்கெட்கள்!

What is Coldplay: BookMyShowல் கோல்ட்பிளே (Coldplay) டிக்கெட்டுகள் அதிகாரப்பூர்வமாக விற்று தீர்ந்துள்ளன. இந்நிலையில் வேறு சில தளங்களில் மற்றும் பிளாக் மார்க்கெட்டில் ரூ. 3 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றன.  

மக்களே கொஞ்சம் கவனம்! புதிய புயல்.. இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Tamil Nadu Weather Report: தமிழகத்தில் சில மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழையும் கொட்டி தீர்க்கும் என அறிவிப்பு. எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதை பார்ப்போம். 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 3வது என்கவுண்டர் ரவுடி சீசிங் ராஜா – பரபரப்பு தகவல்

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று கைதான ரவுடி சீசிங் ராஜா இன்று என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.  இது இந்த கொலை வழக்கில்  நடைபெற்ற காவல்துறையினரின் 3வது என்கவுண்டராகும். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த பிரபல ரவுடிகளும், வழக்கறிஞர்களும் சம்பந்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களின் பெரும்பாலோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய … Read more

மீனுக்கும் மீனுக்கும் கசமுசா.. தண்ணிக்குள்ளே ஒரே டிஷ்யூம் டிஷ்யூம்.. ஒரே வீடியோவில் கிறங்கிய இணையம்

சென்னை: இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி பலரது கவனத்தையும் பெற்றுவருகிறது. நெட்டிசன்களை ஈர்த்திருக்கும் இந்த வீடியோ, நேற்று முதல் இணையத்தில் பலரால் ஷேர் செய்யப்பட்டும் வருகிறது. அத்துடன் மீன்களை பற்றிய சுவாரஸ்யமும் கூடி வருகிறது. மீன்களை பற்றின எத்தனையோ வினோத தகவல்கள் அவ்வப்போது வெளிவந்தவாறே உள்ளன.. இப்படித்தான் கடந்த மாதம், அமெரிக்காவின் புளோரிடாவின் தம்பா விரிகுடா பகுதியில் Source Link