திருமணத்துக்கு பிறகுதான் அதை உணர்ந்தேன்.. நாக சைதன்யாவுடனான உறவு பற்றி சமந்தா ஓபன் டாக்

சென்னை: நடிகை சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில வருடங்கள் சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை திடீரென பிரிவில் முடிந்தது. இதனையடுத்து சமந்தா தன்னுடைய கரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆனால் திடீரென்று அவருக்கு மையோசிடிஸ் நோய் வந்து அதிலிருந்து மீண்டார். தொடர்ந்து சாகுந்தலம், குஷி ஆகிய இரண்டு படங்களில் நடித்த அவர்

மராட்டியத்தில் சட்டசபை தேர்தல் எப்போது? வெளியான தகவல்

மும்பை, மராட்டியத்தில் சட்டசபை தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் தேர்தல் முன்ஏற்பாடுகளை ஆய்வு செய்ய இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தலைமையிலான குழு வருகிற 26-ந் தேதி மும்பை வருகிறது. குழுவில் தேர்தல் கமிஷனர்கள் ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோரும் இடம்பெற்று உள்ளனர். 27, 28-ந் தேதிகளில் அவர்கள் தேர்தல் முன் ஏற்பாடுகள் குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி, மாநில தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. உள்ளிட்ட … Read more

Mullaperiyar: முல்லைப்பெரியாறு அணையில் மீண்டும் ஆய்வா? போராட்டத்தில் இறங்கிய தமிழக விவசாயிகள்

முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராகக் கேரளாவில் பல இடங்களில் உண்ணாவிரதங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனைக் கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கத்தினரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். போராட்டம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் முல்லைப்பெரியாறு அணை வரவுள்ளது. இதற்கிடையே கேரளாவைச் சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை அடிப்படையாக வைத்து, “ஓராண்டுக்குள் நிபுணர் குழு மீண்டும் அணையை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.” என்று மத்திய நீர்வள ஆணையம் பரிந்துரைத்துள்ளது. … Read more

பேராயர் எஸ்றா சற்குணம் மறைவுக்கு ஜவாஹிருல்லா இரங்கல்

சென்னை: பேராயர் எஸ்றா சற்குணம் மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் (86), உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார். இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும் இந்திய சுவிசேஷ திருச்சபை (இசிஐ) பேராயருமான எஸ்றா சற்குணம் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு உடல்நிலை … Read more

துப்புக் கொடுத்தால் ரூ.20 லட்சம் பரிசு என அறிவிக்கப்பட்ட 4 நக்ஸல்கள் சத்தீஸ்கர் போலீஸாரிடம் சரண்

புதுடெல்லி: துப்புக் கொடுத்தால் ரூ.20 லட்சம் பரிசு என அறிவிக்கப்பட்ட 4 நக்ஸல்கள் சத்தீஸ்கர் போலீஸாரிடம் நேற்று சரண் அடைந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நக்ஸல்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக தாந்தேவாடா மாவட்டத்தில் அதிக அளவிலான நக்ஸல்கள் நடமாடி வருகின்றனர். அவர்களை ஒடுக்குவதற்காக சிறப்புப் பிரிவை சத்தீஸ்கர் மாநில அரசு அமைத்துள்ளது. மேலும், தாந்தாவாடா மாவட்டத்தில் துணை ராணுவமான சிஆர்பிஎஃப் படையினர் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு அவ்வப்போது தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் … Read more

தேசங்களை இணைக்கும் பிணைப்பை கொண்டாடுவோம் : அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் பற்றி பிரதமர் பெருமிதம்

நியூயார்க்: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினருக்கு தனித்த, சிறப்பான இடம் கிடைத்துள்ளது மிகவும் பெருமையாக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 3 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியாவில் வந்திறங்கிய பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் சிறப்பான வரவேற்பை அளித்தனர். இதைத் தொடர்ந்து டெலவரில்அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார். பின்னர் பிரதமர் மோடி அங்கு நடந்த குவாட் கூட்டமைப்பில் பங்கேற்று உரையாற்றினார். ஆஸ்திரேலியா, அமெரிக்கா, … Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒரு என்கவுண்டர்! போலீஸ் அதிரடி!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 29வது நபராக, ஆந்திராவில் பதுங்கி இருந்த ரவுடி சீசிங் ராஜா நேற்று தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.  

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் புதிய மாற்றங்கள்! இந்த விதி இனி இருக்காது?

IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது, காரணம் இந்த ஆண்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒரு முறை நடைபெறும் இந்த மெகா ஏலம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும். ஏனென்றால் தங்களுக்கு பிடித்த வீரர்கள் எந்த அணிக்காக விளையாடப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ள அவனுடன் காத்துக் கொண்டு இருப்பார்கள். மற்ற ஆண்டு நடைபெறும் ஐபிஎல் ஏலத்தை விட இந்த … Read more

மேலும் இருவருக்கு கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு

மலப்புரம் கேரள மாநிலத்தில் மேலும் இருவர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கேரளாவில் நிபா வைரஸ் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் மலப்புரம் மாவட்டம் வண்டூரை அடுத்த நடுவத்து பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர் நிபா வைரசால் பாதித்து கடந்த 9-ந்தேதி உயிரிழந்தார். சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவின்பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மேலும் 2 பேர் நிபா வைரசால் பாதித்து உள்ளனர். … Read more

96 பார்ட் 2 லவ் ஸ்டோரி இல்லை.. என்ன இயக்குநர் பிரேம்குமார் இப்படி சொல்லிட்டாரு!

சென்னை: நடிகர் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள மெய்யழகன் படம் வரும் 27ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அடுத்தடுத்த ப்ரோமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 96 என்ற படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர்