ஆந்திராவில் உள்ள ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் தயாரிப்பு பணி நிறைவு: அடுத்த மாதம் சென்னை வருகை

சென்னை: ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் தயாரிப்பு பணி ஆந்திராவில் உள்ள அல்ஸ்டாம் தொழிற்சாலையில் நிறைவடைந்துள்ளது. சோதனைக்கு பிறகு, அடுத்த மாதம் இந்த ரயில் சென்னைக்கு அனுப்பப்பட உள்ளது. சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த தடங்களில் ஓட்டுநர் இல்லாத 138 ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ரயிலிலும் 3 பெட்டிகள் இருக்கும். இதில் முதல் கட்டமாக, 36 ரயில்களை ரூ.1,215.92 கோடி … Read more

ம.பி, உ.பி.யில் காஸ் சிலிண்டர் வைத்து ராணுவ சிறப்பு ரயிலை கவிழ்க்க சதி

புதுடெல்லி: மத்திய பிரதேசத்தின் புர்ஹன்புர் மாவட்டத்தின் சக்பதா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் டெட்டனேட்டர்கள் வைக்கப்பட்டிருந்தன. ரயில் டிரைவர் சுதாரித்து ரயிலை நிறுத்தியதால் ராணுவ சிறப்பு ரயில் தப்பியது. ஜம்மு காஷ்மீரில் இருந்து கர்நாடகாவுக்கு ராணுவ சிறப்பு ரயில் கடந்த புதன்கிழமை புறப்பட்டது. இந்த ரயில் மத்திய பிரதேசத்தின் புர்ஹன்புர் மாவட்டத்தின் சக்பதா ரயில் நிலையம் அருகே சென்றபோது தண்டவாளத்தில் வெடிச் சத்தம் கேட்டது. இதனால் சுதாரித்த ரயில் டிரைவர் ரயிலை நிறுத்தி அருகில் உள்ள ரயில்நிலைய … Read more

லெபனானில் பேஜர் குண்டுகள் வெடித்தது எப்படி? – அலசல்களும் அடங்காத அதிர்ச்சியும்

சென்னை: தொழில்நுட்ப கோளாறு போன்ற காரணத்தால் எங்கோ ஒரிடத்தில் செல்போன் போன்ற மின்னணு சாதனங்கள் வெடித்துச் சிதறுவது பற்றி கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் லெபனான் நாட்டில் ஒரே நேரத்தில் 5,000-க்கும் மேற்பட்ட பேஜர் சாதனங்கள் வெடித்துச் சிதறிய நிகழ்வு மத்தியகிழக்கை மட்டும் அல்ல, மொத்த உலகையும் உலுக்கி எடுத்திருக்கிறது. இஸ்ரேல்- காசா மோதல் விளைவாக ஹிஸ்புல்லா இயக்கம், இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது. இருநாடுகளின் எல்லைப் பகுதியில் அண்மைக்காலமாக மோதல் வலுத்திருக்கிறது. இந்த பின்னணியில் லெபனான்பகுதியில் பேஜர் குண்டுகள் … Read more

அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்:, அய்யர் மலை,கரூர் மாவட்டம்

அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்:, அய்யர் மலை,கரூர் மாவட்டம் கரூர் மாவட்டம், அய்யர் மலை என்ற ஊரில் அமைந்துள்ள இக்கோவிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.1178 அடி உயரமும் 1117 படிகள் கொண்ட மலை மீது அமைந்துள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த சிவதலம். சித்திரை மாதங்களில் சூரிய கதிர்கள் சுவாமி சன்னதிக்கு நேரேயுள்ள நவத்துவாரங்களின் வழியே சிவலிங்கத்தின் மீது விழுகின்றது. இக்கோவிலில் சுவாமிக்கு காலையில் பால் அபிஷேகம் செய்த பச்சை பால், மாலை வரை கெடாது. பத்தி, கற்பூரம் … Read more

தேவாராவா? கங்குவாவா? சட்ட நடவடிக்கை எடுப்பேன்.. யாரை எச்சரிக்கிறார் ஷங்கர்!

சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படத்திற்கு பின், தனது அடுத்த படவேலையில் மும்முரமாக இருக்கும் இயக்குநர் ஷங்கர், தனது எக்ஸ் தளப்பக்கத்தில், வேள்பாரி நாவல் குறித்து எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து,

சமூகத்துக்கு திருப்பித் தரும் பழக்கம்தான் நம்மை சிறந்த மனிதர்களாக்கும்: தமிழச்சி தங்கப்பாண்டியன்

திருச்சி: சமூகத்துக்கு திருப்பித் தரும் பழக்கம்தான் நம்மை சிறந்த மனிதர்களாக்கும் என தந்தை பெரியார் கல்லூரியில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி தெரிவித்தார். திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், ஐம்பெரும் விழா கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கா.வாசுதேவன் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர்கள் சங்க பொதுச்செயலாளர் க.ராஜலிங்கம் வரவேற்றார். பேராசிரியர்கள் எல்.செல்லப்பா, மு.அ.முஸ்தபா கமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் … Read more

இலங்கை அதிபரானார் அநுரா குமார திசாநாயக்க: இன்று பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடு

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற அதிபர்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி(என்பிபி) முன்னணி சார்பில் போட்டியிட்ட அநுரா குமார திசாநாயக்க (56) வெற்றிபெற்றார். இலங்கையின் 9-வது அதிபராக இன்று பதவியேற்க உள்ளார். இலங்கை அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில், 38 வேட்பாளர்கள் களத்தில்இருந்தனர். அவர்களில் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய சக்தி முன்னணியின் சஜித் பிரேமதாசா, தேசிய மக்கள்சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க, பொதுஜன பெரமுன கட்சியின் நமல் ராஜபக்ச ஆகியோர்தான் … Read more

லெபனானில் பேஜர் குண்டுகள் வெடித்தது எப்படி? – அலசல்களும் அடங்காத அதிர்ச்சியும்

சென்னை: தொழில்நுட்ப கோளாறு போன்ற காரணத்தால் எங்கோ ஒரிடத்தில் செல்போன் போன்ற மின்னணு சாதனங்கள் வெடித்துச் சிதறுவது பற்றி கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் லெபனான் நாட்டில் ஒரே நேரத்தில் 5,000-க்கும் மேற்பட்ட பேஜர் சாதனங்கள் வெடித்துச் சிதறிய நிகழ்வு மத்தியகிழக்கை மட்டும் அல்ல, மொத்த உலகையும் உலுக்கி எடுத்திருக்கிறது. இஸ்ரேல்- காசா மோதல் விளைவாக ஹிஸ்புல்லா இயக்கம், இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது. இருநாடுகளின் எல்லைப் பகுதியில் அண்மைக்காலமாக மோதல் வலுத்திருக்கிறது. இந்த பின்னணியில் லெபனான்பகுதியில் பேஜர் குண்டுகள் … Read more